ஜமாத்தே இஸ்லாமியரின் தவறான கொள்கை
சமீபத்தில் ஐ எப் டீ வெளியீடு மூலமாக கேள்வி பிறந்தது இன்று புத்கத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த புத்தகத்தில் நிறைய அபத்தங்கள் நுறைந்திருக்கிறது.
அதில் ஒன்று அல்லாஹ்வின் உருவம் தொடர்பான செய்தி.
அதில் கேள்வி ஒன்று பதில் சொல்லும் ஹபீப் முஹம்மது அல்லாஹ் உருவமற்றவன் என்பதாக சொல் யிருக்கிறார். இதற்கு அவர் எந்த சான்றையும் எடுத்துச் சொல்லவில்லை.
இதன் முலம் ஜமாத்தே இஸ்லாமியினரும் தவ்ஹித் வாதிகள் தாம் என்று நினைப் போர் புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வைப்பற்றி சரிவர புரியாதோர் இஸ்லாத்தை பற்றி இவர்கள் எப்படி பிற மதத்தினருக்கு சரிவர எப்படி எத்தி வைப்பார்கள்.?
ஜமாத்தே இஸ்லாமியினர் சுத்த லோக்கல் சுன்னத் வல் ஜமாத்தினர் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
சமீப காலமாக ஜமாத்தே இஸ்லாமியினர் நம்மை பற்றி சமரசம் என்ற இதழில் தார் மாராக எழுதி வருகின்றனர். எனவே நாமும் அதே போன்று கையாண்டுள்ளோம்.
இன்னும் தொடரும்

- நன்றி : யூசுப் பைஜி அவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக