புதன், 3 நவம்பர், 2010

கணவன் காணாமல் போய் விட்டால்..

கணவன் காணாமல் போய் விட்டால் மனைவியின் கடமை என்ன?

மார்க்கம் என்ற பெயரில் சமுதாயத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் ஹனபி மத்ஹப் சொல்வதைப்பாருங்கள்..!


இருவரது திருமண உறவைப் பிரிக்கக் கூடாது, தொன்னூறு ஆண்டுகள் கழிந்த பின் அவன் இறந்து விட்டதாக முடிவு செய்யப்படும். அவனது மனைவி அப்போது இத்தா இருப்பாள்.
கன்ஸுத்தகாயிக், பாகம்1, பக்கம் 220

1 கருத்து: