புதன், 3 நவம்பர், 2010

இரவுத்தொழுகை விடுபட்டால்..

இரவுத்தொழுகை விடுபட்டால்..


இரவு தொழுகை (தஹஜ்ஜத்) ஏதேனும் காரணத்தால் நம்மால் தொழ முடியாத நிலை ஏற்ப்பட்டால், அதற்க்கு பகரமாக, மறுநாள் பகலில் அதை தொழுவதற்கு ரசூல்(ஸல்) அவர்களிடத்தில் முன் மாதிரி உள்ளது.

அவ்வாறு பகலில் தொழும் போது ரசூல் (ஸல்) அவர்கள் 12 ரக்காத்கள் தொழுதுள்ளார்கள்.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வலி மற்றும் ஏதோ ஒரு காரணத்தால் இரவு தொழகை தவறி விட்டால் பகலில் பன்னிரண்டு ரக்காத்கள் தொழுவார்கள்.""
ஆதார நூல் : முஸ்லிம் - 1234

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக