புதன், 3 நவம்பர், 2010

பொதுப்பிரிவிலும் முஸ்லிம்கள் போட்டியிடலாம்

3.5 % இட ஒதிக்கீட்டை அனுபவிக்கும் தமிழக முஸ்லிம்கள், பொதுப்பிரிவான (ஜெனரல்) 31% ஓதிக்கீட்டில் பங்கெடுக்ககூடாது என்று சில அரசு துறைகளில் விளம்பரம் செய்யப்பட்டு அவ்வாறே சில மாதங்கள் நடைமுறையிலும் இருந்து வந்தது.

இதை கண்டித்து தமிழகத்தில் பல பாகங்களில் இருந்து பல முஸ்லிம்கள் முதலமைச்சர் கவனத்திற்கு fax மற்றும் mail மூலம் நமது கண்டனத்தை பதிவு செய்தோம்.

இதன் பயனாக, தமிழக அரசு உடனடியாக அதில் உரிய கவனம் செலுத்தி, பொதுப்பிரிவில் முஸ்லிம்களும் போட்டியிடும் வகையில் சட்டத்தில் வழி வகை செய்து அறிவித்துள்ளது! அல்ஹம்துலில்லாஹ் !!

தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தை இங்கே காணலாம்.

-- http://www.onlinepj.com/katturaikal/pothu_patiyalil/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக