புதன், 24 நவம்பர், 2010

பொய்யர்களின் விதவிதமான பிறை நிலைபாடுகள்!


இந்த பொய்யன் கூட்டத்தின் தற்போதைய நிலைபாடு என்ன என்று நமக்கே பெருங்குழப்பமாக உள்ளது.
1.உலகப்பிறை என்பது மக்களை சீரழிக்கும் ஃபத்வா
2.லோக்கல் பிறையைத் தான் ஏற்கவேண்டும்
3.லோக்கல் என்றால் தமிழகம் மட்டும் தான், கேரளா அதில் அடங்காது
4.இந்தியா முழுவதும் பிறையை ஏற்கலாம்
5.உலகப் பிறை என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை, அது பொய்யன் அப்துல்ஹமீது என்பவரின் தனிப்பட்ட கருத்து
6.உலகப் பிறையை ஏற்கலாம் என்பது எங்கள் கருத்து
7.இப்போதைக்கு இந்திய பிறை
8.உலகம் முழுவதும் உலகப் பிறை என்று ஏற்றுக் கொண்டால் நாங்களும் ஏற்றுக் கொள்வோம்
9.ஆனால் இப்போதைக்கு இந்திய பிறை தான்
10.ஆனால், சென்ற ரமலானிலோ தமிழகப் பிறை
11.அடுத்த ரமலானுக்கு “அல்லாஹ்வுக்கே வெளிச்சம்”
பொய்யர்களின் நிலைப்பாடு தெளிவாகப் புரிந்திருக்கும் என்று நம்புகிறோம். புரிகிறதா? அது தான் பொய்யர்கள் என்பது.
மார்க்க அறிவு இல்லாத மூடர்கள் தலைவர்களாகி தவ்றான பத்வாக்கள் கொடுத்து தானும் வழிகெட்டு மற்றவர்களையும் வழி கெடுப்பார்கள் என்ற நபி மொழியை கண் முன்னே பொய்யன் கூட்டம் நாள் தோறும் உண்மைப்படுத்தி வருகிறது.

- http://onlineintj.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக