புதன், 26 டிசம்பர், 2012

கம்பிகளுக்கு பின்னால் அதிகரிக்கும் முஸ்லிம்கள்
இந்திய அளவில் சிறுபான்மையாக இருக்க கூடிய முஸ்லிம்கள் இந்திய சிறைச்சாலைகளில் மட்டும் பெரும்பான்மையாக இருப்பதாகவும், அவர்கள் இந்திய அரசால் மிகப்பெரிய அநீதிகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும், முஸ்லிம்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பின்தங்கியிருப்பதன காரணமாக, தங்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளில் இருந்து தங்களை விடுவித்து கொள்ள கூட தெரியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் விலாவாரியாக அலசியுள்ளது கடந்த வார இந்தியா டுடே !

அந்த கட்டுரை இங்கே இணைக்கப்பட்டுள்ளது ..


https://www.dropbox.com/s/lsvbp5pijfygzdu/img009.pdf