ஞாயிறு, 7 நவம்பர், 2010

மாற்று மத பண்டிகைகள், பிறந்த நாட்களுக்கு அன்பளிப்புகள் தரப்பட்டால் வாங்கலாமா?





















அஸ்ஸலாமு அலைக்கும்

தீபாவளி,கிறிஸ்துமஸ் பண்டிகைகளையொட்டி அரசாங்கமோ,தனியார் நிறுவனங்களோ வழங்கக்கூடிய போனஸ் மற்றும் இனாம்களை முஸ்லிம்கள் வாங்க அனுமதி உள்ளதா?
----------------------------------------------------------------------------------------

தாராளமாக வாங்கலாம்.
இறைவன் அல்லாதவற்றுக்காக அறுத்து பலியிடப்பட்டவைகளையும், இறைவன் அல்லாத மற்றவர்களுக்காக பூஜிக்கப்பட்டவைகளையுமே நாம் வாங்கவோ, உண்ணவோ அனுமதி இல்லை.
இனாம் அல்லது அன்பளிப்பு என்ற வகையில் மாற்று மதத்தினர் தருபவற்றை உண்பதில் மார்க்கத்தில் தடை இருப்பதாக நான் அறியவில்லை.


கூடுதல் விபரங்களுக்கு இந்த கட்டுரையை படிக்கவும்..


http://www.onlinepj.com/kelvi_pathil/unavu_kelvi/pirantha_nal_anbalipai_erkalama/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக