வெள்ளி, 27 செப்டம்பர், 2013

TNTJ வின் 2014 தேர்தல் நிலைப்பாடு


முஸ்லிம்களுக்கு 10% தனி இடஒதிக்கீட்டை காங்கிரஸ் அரசு சட்டமாக்கும் பட்சத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் அந்த கட்சிக்கு முழு ஆதரவு அளிப்பது என்றும் 

தமிழகத்தில் கலைஞர் அரசு அளித்த 3.5% ,ஒதிக்கீட்டை 7% ஆக ஆளும் அதிமுக அரசு உயர்த்தி தந்தால் மாநில அளவில் அதிமுகவை ஆதரிப்பது என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) அறிவித்துள்ளது !

அதே சமயம், பாஜகவை ஆதரிக்கும் எவரையும் முஸ்லிம் சமுதாயம் அங்கீகரிப்பதில்லை என்கிற வகையில் அதிமுக அரசு வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் இட ஒதிக்கீடு அளித்தாலும் அதை பொருட்படுத்தாது அதிமுகவை எதிர்ப்போம் எனவும் கூறியுள்ளது.

ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களின் உணர்வை ப்ரதிபலிக்கும் TNTJ வின் இந்த அறிவிப்பை கருத்தில் கொள்வது அரசியல் கட்சிகளுக்கு கட்டாயமாகி விட்டது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக