திங்கள், 23 ஜூலை, 2012

ஓடி ஒளிந்த கபுர்வணங்கிகள்






அஸ்ஸலாமு அலைக்கும் 



this is truth என்கிற இணையதளத்தின் மூலம் பொய்யை கூறி மக்களை ஏமாற்றி வந்தவர்கள்வலிய வந்து நம்மை நோக்கி சவால் விட்டதையும்அதற்கு நாம் எழுதியிருந்த பதிலையும் கீழே பார்க்கலாம்.
கபுர் சியாரத் செய்வதை நீங்கள் கபுர் வணங்கி என்று எப்படி சொல்லலாம்எங்களோடு விவாதிக்க தயாராஎன்று நம்மை வலிய அழைத்து விட்டுவலிமார்களிடம் உதவி தேடுதல் குறித்த உங்கள் நிலைபாடை கூறுங்கள் என்று நாம் கேட்ட முதல் கேள்விக்கே பதில் தர திராணி இல்லாமல் ஓடி ஒளிந்து கொண்டுள்ள இவர்களை அறிந்து கொள்ளுங்கள்!




















2010/12/15 Syed AbdusSalam Ibrahim 

குழுமத்தின் ஆசிரியர் நாம் ஒரு தளத்தின் முகவரி அளித்தாலே நம்மைமட்டுருத்துகின்றார்ஆனால் இங்கே பாருங்கள் சண்டை போட்டு கொண்டுஇருக்கின்றார்கள்ஒத்த கொள்கையுடையவர்கள் என்பதால் விடுகின்றார்களோ?

மேலும் கப்ர் வணங்கி என்று மீண்டும் இந்த Shaju2k5@gmail.com ற்கு சொந்தக்காரர் கூறுகின்றார்அல்லாஹ்வின் மீது ஆணையாககப்ரை வணங்குகின்றார்கள் என்று கூற தயாரா?


           ------------------------------------------------------------------




2010/12/15 Nashid Ahmed 


குழுமத்தில் கூற வேண்டியதை என்னிடம் கூறி எந்த நன்மையும் இல்லைஉங்கள் ஆதங்கத்தை குழுமத்திற்கு தெரியப்படுத்துங்கள்.
கபுரை வணங்குவதை ஆணையிட்டு கூற சொல்கிறீர்கள்.
இறைவன் மீதாணையாக அவர்கள் கபுரை வணங்கத்தான் செய்கிறார்கள்இவ்வாறே நான் நம்புகிறேன்நாம் நம்பாததை பிறரிடம் சொல்வதில்லை!.

------------------------------------------------------------------------------------------------------------



2010/12/15 Syed AbdusSalam Ibrahim <ksasibrahim@gmail.com>

நீங்கள் அப்படி நம்புவது மார்க்கமாகாதுஇட்டுக்கட்டி கூறாதீர்கள்அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்துள்ளீர்கள்.

------------------------------------------------------------------------------------------------------------



010/12/15 This Is Truth <thisistruth786@gmail.com>
- Hide quoted text -

இப்படி கடிதம் எழுதி இருக்கின்றீரேஇதே விஷயங்களை உங்களை குற்றம் சாட்டுகின்றேன்.

அவதூறுஆதாரமற்ற அவதூறுஇட்டுக்கட்டு முழுவதும் உங்களிடம் தான் உள்ளது.

கப்ரு வணங்கி என்று கூறி உள்ளீர்இதற்கு முன் உங்களுடைய முகவரியை சுட்டி காட்டி சகோதரர் அப்துஸ் ஸலாம் இப்ராஹீம் என்பவர் கப்ர் ஜியாரத் தான் செய்கின்றோம்அது நபி வழிதர்கா கட்டுவதற்கும் ஆதாரம் தந்து பேசினார்அல்லாஹ்வை தவிர யாரையும் வணங்கவில்லைவணங்கவும் தேவை இல்லைஇப்படி மூமினீன் வார்த்தையில் வரவே வராது என்று விளக்கம் கூறினாரேஅதற்க்கு பதில் சொல்ல முடியாமல்மீண்டும் இட்டுக்கட்டிகப்ரு வணங்கி என்று கூறியுள்ளீர்அல்லாஹ்விடம் பதில் சொல்ல ரெடியாஅல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்.

------------------------------------------------------------------------------------------------------------




2010/12/15 Nashid Ahmed <shaju2k5@gmail.com>

கபுரில் செத்து கிடப்பவர்களிடம் துஆ செய்யலாம் என்று கூறி வரும் ஜமாலி இணை வைக்கிறார் என்பது எனது உறுதியான நம்பிக்கை.
அவர் கபுரை வணங்க தான் செய்கிறார் என்பது இதன் மூலம் தான் எனக்குஉறுதியாகிறதே தவிரநீங்கள் கூறும் தர்கா கட்டுதல்கபுறு சியாரத்போன்றவைகள் இதற்கு அடுத்த நிலை.
முக்கிய விஷயத்தை குறித்து கேட்டால்அதற்கடுத்த விஷயத்தை பற்றி பேசுகிறீர்கள் .

உங்களால் நம்மோடு தொடர்ந்து பேச முடியும் என்றால்அவதூறை யார் சொல்கிறார் என்பதை முடிவு செய்யலாம்..


------------------------------------------------------------------------------------------------------------






2010/12/15 This Is Truth <thisistruth786@gmail.com>
இணை வைக்கின்றார் என்ற உங்கள் குற்றச்சாட்டு வேறுவணங்குதல் என்பது வேறுவணக்கம் அல்லாஹ்விற்கு மட்டும் என்று தான் ஜமாலி கூறுகின்றார்அதற்க்கு மாற்றமாகஇல்லை அவர் வணங்க தான் செய்கின்றார் என்று நீங்கள் கூஉவதுஎப்பிடி ஏற்றுக்கொள்ள முடியும்அவருடைய உள்ளத்தை நீங்கள் புகுந்து பார்த்து வந்தீராகப்ரை யாரும் வணங்க வில்லைவணங்க தேவையும் இல்லைஅல்லாஹ்விற்கு மட்டும் தான் வணக்கம் என்று சென்னையில் நடந்த இரண்டாவது விவாதத்திலும் கூறினாரே ஜமாலிஇருந்தும் ஏன் இட்டுக்கட்டுகின்ரீர்உங்களுடைய நம்பிக்கை படி பேச கூடாதுகுர்'ஆன் ஹதீஸ் முறையில் தான்பேசவேண்டும்ஜியாரத் அதற்கு அடுத்த நிலை என்று கூறுகின்றீர்அது எப்பிடி  அடுத்த நிலையாகும்சொல்லப்போனால் உங்களுடைய வணக்கம் என்ற வார்த்தை தான் அடுத்த நிலைக்கு வரும்.

காரணம் முதலில் செல்லும் போதே அஸ்ஸாலாமு அலைக்கும் என்று கூறியவாறு சென்றால்அங்கே ஜியாரத் ஆரம்பமாகி விடுகின்றதேஅதனால் ஆரம்பமே ஜியாரத் தானே தவிரஅது இரண்டாம் நிலை அல்லமுக்கிய விஷயம் என்னவணக்கம் அங்கே எங்கே நடைபெறுகின்றதுஏன் அவதூறை பரப்புகின்றிர்உங்களோடு விவாதிக்க தயார்ஆனால் உங்கள் நம்பிக்கை வைத்து அல்லஎது எதார்த்தமோ அதன் படி விவாதிக்க தயார்நான் இப்படி தான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றால் அது உங்கள் நம்பிக்கைஇட்டுக்கட்டு தானே தவிரவிவாதமாகாது.


------------------------------------------------------------------------------------------------------------




2010/12/15 Nashid Ahmed <shaju2k5@gmail.com>

""இறந்தவர்கள் செவி எற்பார்கள் என்பதும்எங்கிருந்து அழைத்தாலும்எந்த மொழியில் அழைத்தாலும்எத்தனை பேர் அழைத்தாலும் அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் செவியுற்றுபிரித்தறிந்து , அனைத்திற்கும் பதில் அளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வால் இறை நேசர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதுஆகவே இறந்தவர்களிடம் உதவி தேடலாம்என்பது சுன்னத் ஜமாத்தின் (ஜமாலியின்நிலைபாடு"".

என்று நான் கூறுகிறேன்.

இதை நீங்கள் மறுக்கிறீர்களா ஒப்புக்கொள்கிறீர்களா?

ஒரே வரியில் பதில் அளியுங்கள்.

உங்களுக்கு தொடர முடிந்தால் தொடரலாம். .




----------------------------------------------------------------------------------------------------





2010/12/15 Nashid Ahmed <shaju2k5@gmail.com>

ஏதோஇவர்கள் கேள்விகளாக கேட்டு அடுக்கிக்கொண்டு சென்றதைப்போலவும்அதற்கு நாம் தான் எந்த பதிலையும் இதுவரை தராமல் நழுவி வருவதைப்போலவும் மிக துணிச்சலாக எழுதியிருக்கிறார்.

இவரது துணிச்சலை பாராட்டும் விதமாகவும் , இணை வைப்பவர் யார்?, கபுரை வணங்குவதன் மூலமாக இஸ்லாத்தை விட்டே வெளியேறும் மாபாதக செயலை எங்கனம் இவர்கள் அரங்கேற்றுகின்றனர் என்பதைக்குறித்தும் தெளிவாக அறிந்துகொள்ளும் பொருட்டு நாம் இவரை நோக்கிஇவரே விரும்பியதன் பெயரில் ஒரு கேள்வியை முந்தைய மெயிலில்கேட்டிருக்கிறோம்.
அதற்குரிய பதிலை இவர் தரட்டும் பார்க்கலாம்.

"this is truth என்ற பெயரில் அனாச்சாரங்களையும் அவதூறுகளையும் இன்னும் பல கழிசடைத்தனங்களையும் பரப்பி வரும் இவரது சாயம் இன்ஷா அல்லாஹ் வெளுக்கும்.
- Hide quoted text -

----------------------------------------------------------------------------------------------------------




fromThis Is Truth 


15/12/2010 

நீங்கள் விவாதிப்பதாக இருந்தால், ONE to ONE சிறந்ததாக இருக்கும்அதை விடுத்து இப்படி ஒருவர் எழுதியிருக்கின்றார்பொய்யர்கழிசடை என்றால்மரியாதை இருக்காது என்று நீங்கள் சார்ந்த அமைப்புகளின் குழுமத்தில் பதிவு செய்வது தவறுஇப்படி பேசுவது இஸ்லாமிய பண்பும் அல்லஇஸ்லாம் கண்ணியமான மார்க்கம்கண்ணியத்தோடு விவாதியுங்கள்பல பேருக்கு அனுப்பி வைக்கின்றீர்கள்இது என்ன PUBLIC விவாதமாஅதை சொல்லுங்க, Yahoo Chat Room இல் வைத்து public ஆக செய்யலாம்அதை விடுத்து எனக்கும் உங்களுக்கும் உள்ள பிரச்சனையை ஏன் போதுவாக்குகின்ரீர்அதற்கு ஆயிஷா என்ற முகவரிக்கு சொந்தக்காரர் வக்காலத்து வேறுவிவாதம் நடப்பதும் நடக்காததும் உங்கள் முடிவில் தான் உள்ளது.

விவாதமே ஆரம்பிக்கும் முன்னாள் பொய்யர் என்று என்னை சொன்னதற்குஅல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்அடக்கி வாசியுங்கள்இல்லை என்றால் கருத்து பரிமாற்றம் நடைபெறாமல் போவதற்கு ஒரு Chance உள்ளதுஇப்படி கூறுவதால் ஏதோபயந்து விட்டேன் என்று எண்ணி விடாதீர்கள்விவாதத்திற்கு வாபஸ் வாங்கி விட்டேன் என்று நினைத்து விடாதீர்கள்இப்படி தான் நீங்கள் பிரச்சாரம் செய்வீர்கள்உங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் JAQH பள்ளியில் செய்த அட்டூழியங்கள் எல்லாம் பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம்ஆனாலும் விவாதம் செய்யும் போது ஒரு ஒழுங்கு வேண்டும் என்று நாவடக்கி பேசுகின்றேன்அப்படி பேச இஷ்டம் இருந்தால் பேசுங்கள்இல்லை என்றால் உங்கள் அமைப்பிற்கு மத்தியில் சென்று பிரச்சாரம் செய்து கொள்ளுங்கள்என்னிடம் விவாதிக்க தேவைஇல்லை.



--------------------------------------------------------------------------------------------------




fromNashid Ahmed 
hide details 15/12/2010 


அஸ்ஸலாமு அலைக்கும்..

பல பேருக்கு அனுப்பி வைக்கின்றீர்கள்இது என்ன PUBLIC விவாதமாஎனக்கும் உங்களுக்கும் உள்ள பிரச்சனையை ஏன் போதுவாக்குகின்ரீர்

எனக்கும் உங்களுக்கும் எந்த சொந்த பிரச்னையும் கிடையாதுஏதோ சொந்தகொடுக்கல் வாங்கல்களை பற்றி நாம் வாதிப்பதை போல் பேசுகிறீர்கள்.
இது பொது பிரச்சனை !. மார்க்கப்பிரச்சனை !!
அதை குழுமத்திலும்உங்களுக்கும் எனக்கும் தெரிந்த அனைவர் மத்தியிலும் தான் வாதிக்க வேண்டும்.
உண்மை தன் பக்கம் உள்ளவர்கள் எத்தனை பேர் மத்தியில் வாதிப்பதற்கும் தயங்க தேவையில்லை!

நான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லவில்லைஎன்று நீங்கள் தான்துவங்கினீர்கள்நீங்கள் யாருக்கெல்லாம் cc வைத்து அந்த மெயிலைஅனுப்பினீர்களோஅதே cc யுடன் வாதங்களை தொடரலாம்.

ஜமாலியின் கொள்கை என்று நான் ஒரு கருத்தை கூறினேன்அந்த கொள்கையை நீங்கள் ஏற்கிறீர்களாஅல்லது மறுக்கிறீர்களாஇதற்கு ஒற்றை வரியில் பதில் சொல்லுங்கள்வேறு திசை திருப்பல்கள் வேண்டாம்.
நீங்கள் இதை ஏற்பதாக இருந்தால் மட்டுமே வாதம் அவசியம்மறுப்பதாக இருந்தால் நம் இருவர் கருத்தும் ஒன்றே!



------------------------------------------------------------------------------------------------------------






fromThis Is Truth 
15/12/2010 



எப்படி இப்படி அப்பட்டமாக பொய் பேசுகின்றீர்நான் cc போட்டு துவங்க வில்லைஅதற்கு முன் உங்கள் பதிவில் அந்த CC இருந்ததுஉங்களுக்கு Reply அனுப்பும் போது அதப்படியே வந்ததுஇது தான் உண்மைநான் நீங்கள் CC அனுப்பிய group ல் உறுப்பினராக கூட இல்லைஅதனால் என்னுடைய தகவல் அங்கே பரிமாறப்படவில்லை. CC பிரச்சனையும் உங்களால் ஆரம்பித்தது தான்.

மார்க்கப் பிரச்சனையை என்றால் பொது விவாதம் சரி தான்அதற்க்கு என்றுஒரு முறை இருக்கின்றதுநானும் நீங்கள் அனுப்பும் group ல் சேர்ந்து இருக்கவேண்டும்உங்களுக்கு தெரிந்த நபர்கள் எவ்வளவு அனுப்புகின்றீர்களோ அவ்வளவு எனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்ப வேண்டும்இது தான் விவாதிக்கும் முறைஅதனால் இது முறை இல்லா விவாதம் என்று வேண்டுமானால் கூறலாம்.

ஒரு இட்டு கட்டை நீங்கள் கூறி அதை கூற வேண்டாம் என்று கூறும் போது,வேறு ஒரு கேள்வி கேட்கின்றீர்நான் கேட்டதுநீங்கள் கப்ரு வணங்கி என்பதை வாபஸ் வாங்கி விட்டீர்களாஇல்லையாஒரு முஸ்லிம் அல்லாஹ்வை தவிர வணங்குகின்றான் என்று இட்டுக்கட்டி கூறலாமாஇதற்கு பதில் சொல்லுங்கள்அப்போது தான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல எதுவாக இருக்கும்.

அதை விடுத்து உங்கள் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி கொண்டே இருக்க முடியாதுநான் விவாதிக்க தயங்க வில்லைஅதை நீங்கள் வேறு இழைகளில் விமர்சனமாக வேறு வைக்கின்றீர்இப்படி செய்யலாமா என்று தான் கேட்கின்றேன்அதற்க்கு ஆயிஷா என்ற பெயர் உடையவர் வக்காலத்து வேறுஇது தான் கூடாது. one to one. விவாதம் என்றால் விவாதம் முடிந்த பிறகு தான் விமர்சனம் வேண்டும்நானும் விமர்சனம் செய்யலாம்உங்கள் தலைவர் களியக்காவிளையிலேயே இந்த விவாதத்தில் அப்பட்டமாக தோற்று விட்டாரேஅதனால் தானே விதண்டா வாதம் உண்மை பதில் என்று மக்களை Convince பண்ணினார் என்று கருத்தை பதிவு செய்யலாமாஇல்லை நீங்கள் எல்லாம் அல்லாஹ்விற்கு உருவம் இருக்கின்றது என்று கூறுவதால்இவர்கள் உருவ வழிபாட்டுக்காரர்கள் என்று கூறலாமாஅப்படி விமர்சனம்செய்யலாமாஇது எப்பிடி முறை இல்லையோஅப்படி நீங்கள் செய்தது முறை இல்லைஅதை ஒப்புக்கொள்ளுங்கள்சுத்தி வலைக்காதீர்கள்.

பயம் யாருக்கும் கிடையாதுநபிகள் நாயகம் ஸல்.... அவர்கள் அனுமதித்தஜியாரத்தை கப்ரு வணங்கி என்று கொச்சை படுத்தும் நீங்களே பயப்படைல்லைவெக்கப்படவில்லைநான் எதற்கு பயப்பட வேண்டும்நீங்கள் செல்லும் முறை சரி இல்லைஒரு வரி பதில் கேட்கின்றீர்அதற்க்கு முன் நான் நீங்கள் கப்ரு வணங்கி என்று சொன்னதை வாபஸ் வாங்கி விட்டீர்களா இல்லையாநீங்கள் கேட்டதை போல ஒரு வரி கூட தேவை இல்லைஒரு வார்த்தை போதும்ஆம் அல்லது இல்லை.

இதை விடுத்து நீங்கள் சொல்லுங்கள் என்று ஏன் என்னை கேட்டுக்கொண்டுஇருக்கின்றீர்நான் முதலில் வைத்தது கோரிக்கை தான்அதைஒத்துக்கொண்டீர்களாஇல்லையாஇல்லை கப்ரு வணங்கி தான் கூறுவீர்களாசொல்லுங்கள்அதற்கேற்றாற்போல் விவாதிக்கலாம்அது தெரியாமல் எப்பிடி உங்களோடு விவாதம் செய்வதுஉங்கள் கொள்கை எப்பிடியோ அதன் படி தான் விவாதம் செய்ய முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்இனி விவாதம் செய்வதாக இருந்தால் CC யோ அல்லாஹ்விற்கு பயந்து அவன் மீது சத்தியமிட்டு BCC யோ இருக்கக்கூடாது என்று இருந்தால் மட்டுமே விவாதம் தொடர முடியும்காரணம்நடுவில் பிரச்சனையை செய்வதற்கு இரு தரப்பிலும் ஆயிஷா என்ற முகவரி உடையவர் போன்றவர்கள் இருப்பார்கள்.





--------------------------------------------------------------------------------------------------------



From Nashid Ahmed



அஸ்ஸலாமு அலைக்கும்.. 

எப்படி இப்படி அப்பட்டமாக பொய் பேசுகின்றீர்நான் cc போட்டு துவங்கவில்லைஅதற்கு முன் உங்கள் பதிவில் அந்த CC இருந்ததுஉங்களுக்கு Replyஅனுப்பும் போது அதப்படியே வந்தது


நான் cc வைத்து உங்களுக்கு மெயில் அனுப்பவில்லைநான் எழுதியதும் பேசியதும் வேறு நபர்களிடம்வேறு தலைப்புகளில்.
இடையில் நுழைந்து , நான் உங்கள் கேள்விக்கு பதில் அனுப்பவில்லை என்று நீங்கள் தான் நம்மிடையே உள்ள வாதத்தை துவக்கினீர்கள்.
நீங்கள் ஒன்றை துவக்கும் போதுஅதே cc க்கு தான் நானும் பதில் அனுப்ப முடியும்.


உங்களுக்கு தெரிந்த நபர்கள் எவ்வளவு அனுப்புகின்றீர்களோ அவ்வளவு எனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்ப வேண்டும்இது தான் விவாதிக்கும் முறை

உங்களுக்கு தெரிந்த எண்ணிக்கை எத்தனை என்பதை சொல்லுங்கள்நானும் எனது லிஸ்டை தருகிறேன்.
குழுமங்கள் தேவையில்லை என்றால் வேண்டாம்.
என் தரப்பில்குறைந்தது 50 பேருடைய லிஸ்டை தருகிறேன்நீங்கள் அதற்காவது தயாரா?


ஒரு இட்டு கட்டை நீங்கள் கூறி அதை கூற வேண்டாம் என்று கூறும் போதுவேறு ஒரு கேள்வி கேட்கின்றீர்நான் கேட்டதுநீங்கள் கப்ரு வணங்கி என்பதை வாபஸ் வாங்கி விட்டீர்களாஇல்லையாஒரு முஸ்லிம் அல்லாஹ்வை தவிர வணங்குகின்றான் என்று இட்டுக்கட்டி கூறலாமாஇதற்கு பதில் சொல்லுங்கள்அப்போது தான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல எதுவாக இருக்கும்.

ஜமாலியின் நிலைபாடை தான் இணை வைப்பு என்று நான் கூறுகிறேன்.எந்த கருத்தை வைத்து அவரை இணை வைப்புகபுர் வணங்கி என்று நான்சொல்கிறேனோஅந்த கருத்தை தான் உங்களிடம் வைத்தேன்அதற்கு நீங்கள் பதில் சொல்லாமல்ஏதோ நான் பதில் சொல்லாததை போல் பேசுகிறீர்கள். .

மீண்டும் அந்த கருத்து..


""இறந்தவர்கள் செவி எற்பார்கள் என்பதும்எங்கிருந்து அழைத்தாலும்எந்த மொழியில் அழைத்தாலும்எத்தனை பேர் அழைத்தாலும் அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் செவியுற்றுபிரித்தறிந்து , அனைத்திற்கும் பதில் அளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வால் இறை நேசர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதுஆகவே இறந்தவர்களிடம் உதவி தேடலாம்என்பது சுன்னத் ஜமாத்தின் (ஜமாலியின்நிலைபாடு"".

என்று நான் கூறுகிறேன்இந்த நிலைபாட்டில் அவர் இருப்பதன் மூலம்அவர் இணை வைக்கிறார்அவர் தன்னை கபுர் வணங்கி என்றுபிரகடனப்படுத்துகிறார்என்பது எனது குற்றச்சாட்டு.
ஜமாலியின் இந்த நிலைபாட்டை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா மறுக்கிறீர்களாஎன்று நான் கேட்டேன்.
ஆம்இல்லைஇரண்டே வார்த்தை தான் இதற்கு பதில்.



ஒரு வரி பதில் கேட்கின்றீர்அதற்க்கு முன் நான் நீங்கள் கப்ரு வணங்கி என்று சொன்னதை வாபஸ் வாங்கி விட்டீர்களா இல்லையாநீங்கள் கேட்டதை போல ஒரு வரி கூட தேவை இல்லைஒரு வார்த்தை போதும்ஆம் அல்லது இல்லை.

எந்த கருத்தை சொல்லிஅவர் கபுர் வணங்கி என்று நான் குற்றம் சுமதுகிறேனோஅந்த கருத்தை கண்டுகொள்ளாமல்அவர் கபுர் வணங்கி என்பதை வாபஸ் வாங்குங்கள் என்கிறீர்கள்வேடிக்கை தான்!
மேலே நான் குறிப்பிட்ட நிலைபாட்டை ஜமாலி கொண்டிருப்பதன் மூலம் தான் அவர் இணை வைக்கிறார்அல்லாஹ்வை வணங்குவதற்கு பதில் செத்து போன பிணங்களை வணங்குகிறார் என்று நான் பகிரங்கமாகவெளிப்படையாகஎவருக்கும் அஞ்சாமல் தான் இப்போதும் கூறுகிறேன்.


ஜமாலியின் நிலைபாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
அந்த நிலைப்பாடு உங்களுக்கு உடன்பாடில்லையா?
அந்த நிலைபாட்டை கொண்டிருந்தாலும் அதனால் கபுர் வணங்கி ஆகா மாட்டாரா?
எதையாவது சொல்லி தானே நம்மிடம் கேள்வி கேட்க வேண்டும்?

நான் ஒரு விமர்சனத்தை , காரண காரியத்துடன் சேர்த்து தான் வைக்கிறேன்.
உங்கள் கடமைஅந்த காரண காரியம் சரி அல்லது தவறு என்று உங்கள் பக்க விளக்கத்தை தர வேண்டும்.
உங்களுக்கு அந்த நிலைபாட்டில் உடன்பாடில்லை என்றால்நீங்கள் ஜமாலி போல் கபுர் வணங்கி ஆக மாட்டீர்கள்அவர் நிலைபாட்டை ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால்நீங்களும் கபுர் வணங்கி தான்.
இதுவே எனது தெளிவான நிலை.

அதே நேரம்அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா மறுக்கிறீர்களா என்பதைசொல்லாமல்இறைநேசரை அழைத்தால் கபுர் வணங்கியா ? என்று என்னிடம் கேள்வி கேட்க கூடாது.
முதலில் ஜமாலியின் கொள்கை குறித்து உங்கள் நிலையை சொல்லுங்கள்அதன் பிறகுநீங்கள் எத்தகைய கேள்வியையும் கேட்கலாம்.

உங்கள் நிலை என்ன என்பதையே அறியாமல் நான் உங்களோடு வாதித்து பயன் இல்லை.



-----------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக