செவ்வாய், 17 ஜூலை, 2012

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பை ஆதரித்த தமுமுகஅஸ்ஸலாமு அலைக்கும்.. 

பாபர மஸ்ஜித் சம்மந்தமாக கடந்த வருடம் அல்லஹபாத் உயர்நீதிமன்றம் அளித்த முஸ்லிம் விரோத, பாசிச தீர்ப்பை எந்த ஒரு முஸ்லிமும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், முதல் முதலாக அதற்கு ஆதரவாக அறிக்கை விட்டு ஜெயலலிதாவை குளிரடைய செய்த  தமுமுக என்கிற இஸ்லாமிய துரோகிகள் குறித்து அப்போது செய்தியாக சொல்லியிருந்தோம்..

அந்த அறிக்கைக்கு இப்போது செய்தித்தாள் ஆதாரம் கிடைத்திருப்பதால் அதை இங்கு இணைக்கிறோம்..


tmmk & babri masjid verdict.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக