ஞாயிறு, 15 ஜூலை, 2012

சமுதாயத்தை மீண்டும் குழப்பும் ஜாக்


அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜாக் இயக்கம் குர் ஆன் ஹதீஸ் என்கிற மார்க்க எல்லையை தாண்டி சஹாபாக்களையும் பின்பற்ற வேண்டும் என்கிற புது மதத்தை உருவாக்கி விட்ட கதை அனைவரும் அறிந்த ஒன்று.

அதை இன்னும் உறுதி செய்கிற வகையிலோ என்னவோ, சமீபத்திய அவர்களது நோட்டீஸ் ஒன்று இருப்பதை காண நேர்ந்தது..
அந்த நோட்டீசில், தமிழகத்தின் முதலாவது சலபு கொள்கையை கொண்ட இயக்கம் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர் இவர்கள்.
நேரடி பொருள் வேறாக இருந்தாலும், சலபுகள் என்கிற அடையாளப்பெயர், சஹாபாக்களை பின்பற்றுவதை தான் நடைமுறையில் குறிக்கிறது என்கிற வகையில், இவர்கள் இவ்வாறு தங்களுக்கு பட்டம் சூட்டிக்கொண்டிருப்பது குறித்து சமுதாயத்திற்கு விளக்கம் அளிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள்.

சம்மந்தப்பட்ட போஸ்டர் (மலையாளத்தில்) இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

Salafu - Jaqh.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக