ஞாயிறு, 15 ஜூலை, 2012

ஜால்ராவில் புது சரித்திரத்தையே படைப்போம்!!


எவ்வளவு மானெங்கெட்டாலும் அசர மாட்டோம். ஜால்ரா அடிப்பதில் நோபல் பரிசு வாங்குவதே எங்கள் உயரிய லட்சியம்.

கொள்கை (?) சகோதரர்களே.. 
எனது வீர உரையை கேளுங்கள். நான் எப்படி ஜால்ரா அடிக்கிறேனோ அதை அட்சரம் பிசகாமல் நீங்களும் அடிக்க வேண்டும்.. அப்போது தான் அடுத்த தேர்தலில் பிச்சை போடுவார்கள் !
எனவே இதை கேளுங்கள் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ZCc-ExAw9Rs

வாருங்கள், ஜால்ராவில் புது சரித்திரத்தையே படைப்போம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக