செவ்வாய், 17 ஜூலை, 2012

சஜதா வசனங்கள் யாவை ?சஜ்தா திலாவதிற்கான வசனங்கள் 4 ஆகும்.
(15 என்று கூறப்படும் ஹதீஸ்கள்  எதுவும் ஆதாரப்பூர்வமானது இல்லை!)

அந்த 4 வசனங்கள் இவை தான்.

38 :24 - (ஆதாரம் - புஹாரி 1069 
53 :62 - (ஆதாரம் -  புஹாரி 1070
84 :21 - (ஆதாரம் -  புஹாரி 1078
96 :19 - (ஆதாரம் -  புஹாரி 905

சஜ்தாவின் போது ஒளு இருக்க வேண்டும் என்பதற்கோ, கிப்லாவை தான் முன்னோக்க வேண்டும் என்பதற்கோ, சஜ்தாவிற்கென, தக்பீர், ஸலாம் சொல்ல வேண்டும் என்பதற்கோ எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இல்லை.

அந்த வசனங்களை செவியுறும் போது எந்த நிலையில் இருக்கிறோமோ, அவ்வாறே சஜதாவை செய்து கொண்டாலே போதுமானது என்றே அறிகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக