ஞாயிறு, 15 ஜூலை, 2012

குல்லா போட்டவனெல்லாம் முஸ்லிமா?


அரசியலுக்குள் நுழைந்தால் கொள்கையையும் மானத்தையும் இழந்து ஏன் , வேட்டி சட்டையை கூட அவிழ்க்க சொன்னால் அவிழ்த்து ஓடுவார்கள் என்பதற்கு இந்த மனிதர் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறார்!


பேராசிரியரின் மார்க்க விரோத போக்கிற்கு மற்றுமொரு (எண்ணிக்கை சரியாக நினைவில் இல்லை !) சான்றாக, இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தை காணவும்.

இஸ்லாம் எதை ஆதரிக்கிறதோ அதை இவர் எதிர்க்கிறாராம்! இஸ்லாம் எதை வலியுறுத்துகிறதோ, அதை இவர் தடை செய்ய போகிறாராம் ! இவர் தன்னை ஒரு முஸ்லிம் என்று வேறு சொல்கிறார்!!!! 

பேசாமல் தன்னை ஒரு பச்சை ஹிந்து மதவாதி என்று அறிவித்து விட்டு இது போன்ற நயவஞ்சக செயலில் ஈடுபடட்டும், யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். குல்லாவையும் தாடியையும் வைத்துக்கொண்டு நானும் முஸ்லிம் தான் என்று இனியும் இது போன்றவர்கள் வலம் வருவதை கடுகளவு ஈமான் கொண்ட எந்த முஸ்லிமும் ஏற்றுக்கொள்ள முடியாது.

முஸ்லிம் ஓட்டுக்களை பெற்றுக்கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் இது போன்ற இஸ்லாமிய துரோகிகளை அடையாளம் கண்டு கொள்வோம் !

பாஜகவை எதிர்ப்பதை விட இது போன்ற கும்பலை தான் முதலில் எதிர்ப்போம் என்று கடந்த தேர்தலின் போது தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு செய்த போது அதை விமர்சனம் செய்தவர்கள் இப்போதாவது தங்கள் சிந்தனையை மாற்றிக்கொள்ளட்டும்!
பாஜகவை விடவும், தாக்கரே, நரேந்திர மோடி வகையறாக்களை விடவும் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஆபத்தான ஒரு சக்தி தான் இந்த தமுமுக, மமக மற்றும் அதன் தலைவர் ஜவாஹிருல்லாஹ் என்பதை இப்போதேனும் புரியுங்கள்!!! MHJ is against islam.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக