கடவுள் என்பவர் சர்வ வல்லமை மிக்கவர். அனைத்தையும் படைத்து பரிபாலிக்கின்ற ஆற்றல் பெற்றவர், நம் அனைவரையும் கண்காணிக்கின்றவர்.. இணை துணையில்லாத தனித்தவர், குறைகளும் தேவைகளுமற்றவர், மனித கற்பனைகளுக்கும் பார்வைகளுக்கும் அப்பாற்ப்பட்டவர்.
இந்த இலக்கணத்தை தான் இஸ்லாம் மனித குலத்திற்கு போதிக்கிறது.
ஆனால் நம் நாட்டிலுள்ள பல கடவுள்கள் (?)
நோய்வாய்ப்படுவார்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்,செத்துப் போவார்கள்,
சிலையாக கோவிலில் இருந்து கொண்டு அவர் மீது ஊற்றப்படும் பாலை குடிப்பார்கள், கடலில் மூழ்கி குளித்து பின் அதிலேயே கரைந்து போவார்கள்,
சினிமாவில் கூத்தடிப்பார்கள், கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவார்கள், விசேஷ தினங்களின் போது ரோடுகளில் ஊர்வலமாக செல்வார்கள், ,
நடிகைகளுடன் சில்மிஷங்களில் ஈடுபடுவார்கள்..
கொலை, கற்பழிப்பு வழக்குகளில் கைதாகி சிறைக்கு கூட செல்வார்கள்.
இத்தகைய கடவுள்களை (??) வணங்குபவர்கள் தான் நாட்டின் அறிவாளிகள் பட்டியலில் இருக்கிறார்கள் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக