வெள்ளி, 11 அக்டோபர், 2013

ஹிஜ்ரா கமிட்டியின் வரட்டுக் கொள்கைக்கு மரண அடி

அஸ்ஸலாமு அலைக்கும் 

அன்புள்ள சகோதரர்களே..


பிறை பார்த்தல் தொடர்பாகவும் நாளின் துவக்கம் தொடர்பாகவும் பிறை வியாபாரிகளான ஹிஜ்ரா கூட்டத்தார் கொண்டிருக்கும் வறட்டு கொள்கைக்கு மரண அடி கொடுக்கும் வகையில் விரிவான கட்டுரையை தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ளது.

இவர்கள் இது நாள் வரை மக்கள் மத்தியில் வைத்த அனைத்து வாதங்களுக்கும், அடுக்கடுக்கான சான்றுகள் மூலம் ஆணித்தரமான விளக்கங்களை இதிலே காணலாம்.

விரிவான ஆக்கத்தை இங்கே ஐந்து பாகங்களாக பிரித்துள்ளோம்.

பாகம் - 1

இதற்கு முன் இதே கூட்டத்தாருக்கு நாம் பலமுறை கிடுக்குப்பிடி போட்டது பற்றியும், 
சிங்கத்தை கண்டு  வெருண்டோடும் கழுதைகளாய் இவர்கள் எடுத்த ஓட்டம் பற்றியும், 
இப்போது தவ்ஹீத் ஜமாஅத் இந்த மூளை வரண்ட கமிட்டியினருக்கு விடும் பகிரங்க விவாத அறைகூவல்  பற்றியும் காண..http://nashidahmed.blogspot.ae/2013/10/1.html


பாகம் - 2

நாங்களும் இருக்கிறோம் என்று காட்ட முயற்சிப்பது யார்? என்பது பற்றியும், தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிப்பதற்காக இவர்கள் வைக்கும் மடமை வாதங்கள் குறித்தும் அறிய..  http://nashidahmed.blogspot.ae/2013/10/2.html


பாகம் - 3


கிராமவாசிகள் தொடர்பான ஹதீஸை பற்றிய இவர்களது அறியாமை பற்றியும், 
ஹதீஸ் கலையின் ஆனா ஆவன்னா கூட இந்த குறைமதியாளர்களுக்கு தெரியவில்லை என்பது பற்றியும், 
ருஃயத் என்றால் என்ன? கும்ம என்பதன் சரியான பொருள் என்ன? என்பது பற்றியும், 
இது தொடர்பாக இவர்கள் செய்துள்ள திருகுதாளங்கள் பற்றியும் விளக்கமாக அறிய.. http://nashidahmed.blogspot.ae/2013/10/3.html


பாகம் - 4

நாளின் துவக்கம் தொடர்பாக இவர்கள் மேய்ந்துள்ள நுனிப்புற்களை பற்றியும், மக்ரிப் தான் நாளின் துவக்கம் என்பதற்கு நம் தரப்பில் வைக்கும் ஆதாரங்கள் பற்றியும், சுபுஹ் தான் நாளின் துவக்கம் என்பதற்கு இவர்கள்காட்டும் சான்றுகளின் லட்சணம் குறித்தும் விரிவாய் அறிய http://nashidahmed.blogspot.ae/2013/10/4.html



பாகம் - 5

 "லைல்" என்கிற சொல்லை வைத்துக் கொண்டு இவர்கள் ஆடியுள்ள வார்த்தை விளையாட்டை பற்றியும், 
சூரியன் தொடர்பாய் ஒரு நிலையும் பிறை தொடர்பாய் வேறு நிலையும் எடுக்க வேண்டும்  என்று நாம் கூறுவதற்கான அறிவுப்பூர்வமான, குர்ஆன், ஹதீஸ் ஒளியிலான விளக்கங்கள் பற்றியும், 
அன்றைக்கு விஞ்ஞானம் வளரவில்லை, இன்று வளர்ந்து விட்டது ஆகவே இன்றைக்கு பிறையை கணிக்கதான் வேண்டும் என்பதாக எழுப்பப்படும் வாதங்களுக்கான பதில்களையும்   விளக்கமாய் அறிந்து கொள்ள http://nashidahmed.blogspot.ae/2013/10/5.html


இந்த பிறை வியாபாரக் கூட்டத்தை எங்கே கண்டாலும் அவர்களிடம் இந்த ஆக்கத்தை காட்டி, இதற்கு தக்க அளிக்குமாறும், தவ்ஹீத் ஜமாஅத் விடுத்துள்ள பகிரங்க விவாத அறைகூவலை ஏற்று விவாத ஒப்பந்தத்திற்கு முன்வருமாறும் கேளுங்கள் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக