சனி, 17 ஆகஸ்ட், 2013

முகநூல் பதிவுகள் : ஒருமுகப்படுத்தும் இஸ்லாமிய வணக்க முறை



கடவுளுக்கு உருவம் கற்பித்தால் தான் வணங்கும் போது மனம் ஒருமுகப்படும் என்று கூறுபவர்கள் ஏனோ கண்களை மூடித்தான் வணங்குகிறார்கள்.

அதே சமயம், கடவுளுக்கு நாமாக உருவம் கற்பிக்க கூடாது என்று சொல்கிற முஸ்லிம்கள், தொழும் போது கண்களை மூடுவது கிடையாது, மூட கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது.

உருவம் வேண்டும் என்று சொல்பவர்கள் கண்களை திறந்து வைத்திருப்பது தான் பகுத்தறிவு. ஆனால் அதற்கு மாற்றமாக அவர்களது செயல்பாடுகள்.
வெறும் கண்பார்வை கொண்டு மனதின் ஒருமுகம் தீர்மானிக்கப்படாது என்று சொல்கிற இஸ்லாத்தின் செயல்பாடு மற்றொரு புறம் !

வணக்கத்தின் போது கண்களை மூடிக்கொள்பவர்களை விட மூடாத முஸ்லிம்களின் மனமே அதிகம் ஒருமுகப்படுகிறது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக