செவ்வாய், 28 ஜூலை, 2015

ஹதீஸ் வகைகள் : அட்டவணை




1. யார் கூறுகிறார் என்பதன் அடிப்படையிலான வகைகள்

2. அறிவிப்பாளர் எண்ணிக்கையின் அடிப்படையிலான வகைகள்



1. யார் கூறுகிறார் என்பதன் அடிப்படையிலான வகைகள் :

அ. ஹதீஸுல் குத்ஸி
ஆ. ஹதீஸுல் மர்ஃபூவ்
இ. ஹதீஸுல் மவ்கூஃப்
ஈ. ஹதிஸுல் மக்தூஃ

2. அறிவிப்பாளர் எண்ணிக்கையின் அடிப்படையிலான வகைகள் :

அ. முதவாதிர்
ஆ. ஆஹாத்


அ. முதவாதிர் :

1) மஃனவீ (கருத்தில் முதவாதிர்)
2) லஃப்லீ (வார்த்தையில் முதவாதிர்)


ஆ. ஆஹாத் :

1) அறிவிப்பாளர் தொடர்களின் எண்ணிக்கையை கவனித்து
2) அறிவிப்பாளர்களின் பலம், பலகீனங்களை கவனித்து


1) அறிவிப்பாளர் தொடர்களின் எண்ணிக்கையை கவனித்து :

a. மஸ்ஹூர்
b. அசீஸ்
c. கரீப்


2) அறிவிப்பாளர்களின் பலம், பலகீனங்களை கவனித்து :

a. மக்ஃபூல் (ஏற்கப்படுபவை)
b. மர்தூத் (மறுக்கப்படுபவை)




a. மக்ஃபூல் (ஏற்கப்படுபவை) :

1) படித்தரங்கள் அடிப்படையில்
2) நடைமுறைப்படுத்துவதன் அடிப்படையில்


1) படித்தரங்கள் அடிப்படையில் :

அ. சஹீஹ்
ஆ. ஹசன்



அ. சஹீஹ் :

1) சஹீஹ் லிதாதிஹி
2) சஹீஹ் லி கைரிஹி

ஆ. ஹசன் :

1) ஹசன் லிதாதிஹி
2) ஹசன் லி கைரிஹி


2) நடைமுறைப்படுத்துவதன் அடிப்படையில்

அ. நடைமுறைக்கு ஏற்றவை
ஆ. நடைமுறைக்கு ஏற்றமில்லாதவை


அ. நடைமுறைக்கு ஏற்றவை :

1) முஹ்கம் (தெளிவானவை)
2) நாசிஹ் (இறுதியான சட்டம்)


ஆ. நடைமுறைக்கு ஏற்றமில்லாதவை :

1) முஹ்தலஃபுல் ஹதீஸ் ( முரண்படும் செய்திகள்)
2) மன்சூஹ் (மாற்றப்பட்ட சட்டங்கள்)



ஆ. மர்தூத் (மறுக்கப்படுபவை) :

1) அறிவிப்பாளர் தொடரில் ஏற்படும் குறைகளால் மறுக்கப்படுபவை
2) அறிவிப்பாளரிடம் ஏற்படும் குறைகளால் மறுக்கப்படுபவை





1) அறிவிப்பாளர் தொடரில் ஏற்படும் குறைகளால் மறுக்கப்படுபவை :

அ. வெளிப்படையான குறைகள்
ஆ. மறைமுகமான குறைகள்


அ. வெளிப்படையான குறைகள் :

1) முஅல்லக்
2) முர்ஸல்
3) முஃளல்
4) முன்கதிஃ


ஆ. மறைமுகமான குறைகள் :

1) முதல்லிஸ்
2) முர்சலுல் ஹஃபிய்யு



2) அறிவிப்பாளரிடம் ஏற்படும் குறைகளால் மறுக்கப்படுபவை :

அ. நம்பகத்தன்மையில் குறை ஏற்படுத்துபவை
ஆ. மனனத்தன்மையில் குறைவு ஏற்படுத்துபவை


அ. நம்பகத்தன்மையில் குறை ஏற்படுத்துபவை :

1) பொய்யுரைத்தல்
2) பொய்யர் என்று எண்ணுவதற்கு தகுதியான காரியங்களை செய்தல்
3) பெரும்பாவங்களை செய்தல்
4) தவறான கொள்கையுடையவராக இருத்தல்
5) யாரென்று அறியப்படாதவர்


ஆ. மனனத்தன்மையில் குறைவு ஏற்படுத்துபவை :

1) முத்ரஜ் (கடுமையாக குழப்பமடைதல்)
2) மக்லூப் (மோசமான மனனத்தன்மை)
3) அல்மஸீது ஃபீ முத்தசிலில் அஸானிது (கவனமின்மை)
4) முழ்தரிப் (அதிகம் தவறிழைத்தல்)
5) முஸஹ்ஹஃப் ( நம்பகமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்தல்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக