புதன், 11 ஜூன், 2014

நிசார் முஹம்மது அவர்களுக்கு இரண்டு சாய்ஸ்


அன்புள்ள சிறிய தந்தை Nizar Mohamed அவர்களுக்கு..

விவாதத்தின் உங்கள் தரப்பு வாய்ப்பினை நிறைவு செய்திருக்கிறீர்கள்.

நான் ஒவ்வொன்றிற்கும் பதில் சொல்ல வேண்டும். 

பதில்களை தயாரிப்பதற்கு முன்பாக ஒரு யோசனை என் மனதில் தோன்றியது, அது நல்ல‌ யோசனையாக எனக்கு தென்பட்டதால் அதை முதலில் இங்கே முன்வைத்து உங்கள் அபிப்பிராயத்தை கேட்கிறேன். (வேண்டாம் என்றால் விட்டு விடலாம்)

உங்களது பதிவுகள் மொத்தத்தையும் வாசித்தாகி விட்டது.

அஹமதியா மதம் என்பது தவறானது என்று நான் இது நாள் வரை நம்பிக் கொண்டிருந்தது உங்களது மிக மிக தவறான மற்றும் மிக மிக பாமரத்தனமான, அறியாமை வாதங்களின் மூலமாக மென் மேலும் உறுதியாகியிருக்கிறது.

எனது நம்பிக்கையை, உங்களது அடிப்படையற்ற சிந்தனைகள் மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது என்கிற வகையில் உங்களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

என்னைப் போன்று அனைவருமே அஹமதியா மதம் என்பது எந்த அளவிற்கு மடமைகளின் கூடாரமானது என்பதை உங்கள் பதிவுகளின் மூலமே புரிந்து கொள்வர். அல்ஹம்துலில்லாஹ் !

உங்கள் பதிவை படிக்கும் எவருமே, உங்கள் மதம் ஹிந்துக்களின் மதத்தை விடவும் மோசமானது என்கிற முடிவை நோக்கி தான் வருவர்.

இந்த சூழலில், உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றையும் எடுத்து, அதில் நீங்கள் வைத்திருக்கும் அர்த்தற்ற வாதங்கள் ஒவ்வொன்றையும் அக்கு வேறு ஆணி வேறாக.. கவனிக்க, ஒரு வாதத்தை கூட விடாமல், அனைத்தையும் ஆழமாக சென்று வார்த்தைக்கு வார்த்தை, அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து, உங்கள் அறியாமையை என்னால் அல்லாஹ்வின் உதவியால் வெளிக்கொண்டு வர முடியும்.

தற்போது உங்களுக்கு இரண்டு choice தருகிறேன்.

Choice A :

உங்கள் மொத்த பதிவுகளுக்கும் நான் மொத்தமாக (வழக்கமான நம் விவாதம் போல்) பதில் தருவதை விரும்புகிறீர்களா?

அல்லது,

Choice B :

மூன்று தலைப்புகளை தனி தனியே எடுத்து வைத்து, ஒவ்வொரு தலைப்புக்கும் தலா இத்தனை வாய்ப்புகள், ஒரு தலைப்பில் ஒருவர் இந்த அளவிற்கு பதிவிட்ட பிறகு இன்னொருவர் பதிவிட வேண்டும், ஒரு தலைப்பை குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையோடு முடித்து விட்டு, பின் அடுத்த தலைப்பை துவங்க வேண்டும்..

என்று ஒப்பந்தமொன்றை தெளிவாக இட்டு அதன் படி தொடரலாமா?

அதன் படி தொடரலாம் என்றால் ஒப்பந்தமொன்றை இட்டுக் கொண்டு, இப்போது நீங்கள் பதிவிட்டு முடித்தவைகளிலிருந்தே துவங்கலாம்.

ஒப்பந்தமிட்டு, தலைப்பு வாரியாக தொடரலாமா?

அல்லது, இப்போதுள்ளது போல், உங்கள் மொத்த வாதங்களுக்கும் நான் அக்கு வேறு ஆணி வேறாக அலசி பதிவுகள் இடவா?

எதை விரும்புகிறீர்கள் என்பதை உங்கள் பதிலாக சொல்லவும்..

இந்த பதிவையே விவாதப் பொருளாக ஆக்காமல் உங்கள் பதிலை சுருக்கமாக தந்தாலே போதுமானது.

உங்கள் பதில் என்னவோ அதன் படி செய்யலாம், இன்ஷா அல்லாஹ் !

Choice A or Choice B ? உங்கள் பதிலுக்காக..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக