செவ்வாய், 8 அக்டோபர், 2013

மமக,எஸ்டிபிஐ நடத்தும் போராட்டங்களில் கலந்து கொள்ளலாமா?

மமக,எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் கலந்து கொள்வதில் தவறில்லை என்று எண்ணுபவர்கள், அவர்கள் இஸ்லாமிய வரம்புகளை மீறாதவர்கள் தான் என்பதையும் இஸ்லாமிய சமுதாயத்திற்காக போராடுபவர்கள் தான் என்பதையும் எங்களோடு உரையாடி நிரூபிக்கட்டும்.

அப்படி நிரூபிக்க இயலவில்லை எனில், இன்றைய சூழலில் ஒரு காங்கிரஸ் அல்லது ஆர்எஸ்எஸ் / பாஜக அல்லது ஒரு திராவிட கட்சி நடத்தும் போராட்டத்தில் நாம் கலந்து கொள்ளலாமா? என்பதற்கு பதில் சொல்லட்டும்.

இந்த போராட்டங்களில் ஒரு முஸ்லிம் கலந்து கொண்டால் கூட மமக,எஸ்டிபிஐ போன்ற இயக்கங்கள் நடத்துபவற்றில் கலந்து கொள்ளக் கூடாது என்பதை நாங்கள் நிரூபிப்போம் !

இது போன்ற பெயர் தாங்கி இயக்கங்கள்
இஸ்லாமிய சமூகத்தை எந்த முகத்தை வைத்துக் கொண்டு எதிர் கொள்கிறது என்பதை இன்ஷா அல்லாஹ் பார்க்கத் தானே போகிறோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக