புதன், 26 ஜூன், 2013

ஹதீஸ்கள் தொகுக்கப்பட துவங்கியது எப்போது??



ஹதீஸ்களை தொகுத்த ஆசிரியர்களின் காலங்களை அறிந்து கொண்டால் ஹதீஸ்கள் எப்போது தொகுக்கப்பட துவங்கியது என்பதை அறிந்து கொள்ளலாம்.


சயீத் இப்னு மன்சூர்     பிறப்பு : ஹிஜ்ரி 47

ஷு'பா பிறப்பு : ஹிஜ்ரி 82

மாலிக் பிறப்பு : ஹிஜ்ரி ஹிஜ்ரி 93 (முஅத்தா நூல்)

அபு அவானா பிறப்பு : ஹிஜ்ரி  90

இப்னு ஜுரைஜ் பிறப்பு : ஹிஜ்ரி 80

மாமர் பின் ராஷித் பிறப்பு : ஹிஜ்ரி 96

சயீத் பின் அபு அரவபா மரணம் : ஹிஜ்ரி  156

ஹம்மாத் பின் சலமா பிறப்பு : ஹிஜ்ரி 91

சுபியான் பின் ரூவைனா பிறப்பு : ஹிஜ்ரி 107

சுபியான் தவ்ரீ மரணம் ஹிஜ்ரி 163

அப்துல்லாஹ் பின் முபாரக் மரணம் ஹிஜ்ரி 181

ஹுசைன் பின் பஷீர் பிறப்பு : ஹிஜ்ரி 104

ஜரீர் பின் அப்துல் ஹமீத் பிறப்பு : ஹிஜ்ரி 110

அஹ்மத் இப்னு ஹம்பல் பிறப்பு : ஹிஜ்ரி 164

இப்னு அபி ஷைபா பிறப்பு : ஹிஜ்ரி 160

தாரமி பிறப்பு : ஹிஜ்ரி 181

ஷாபி பிறப்பு : ஹிஜ்ரி 150

அப்துர் ரசாக் பிறப்பு : ஹிஜ்ரி 126

புஹாரி பிறப்பு : ஹிஜ்ரி 194

முஸ்லிம் பிறப்பு : ஹிஜ்ரி  204

திர்மிதி பிறப்பு : ஹிஜ்ரி 210

நசாயி பிறப்பு : ஹிஜ்ரி 215

அபு தாவூத் பிறப்பு : ஹிஜ்ரி 202

இப்னு மாஜா பிறப்பு : ஹிஜ்ரி 209

பஸ்ஸா பிறப்பு : ஹிஜ்ரி 210

இப்னு ஹிப்பான் பிறப்பு : ஹிஜ்ரி 270

இப்னு ஹுஸைமா பிறப்பு : ஹிஜ்ரி 213

ஹாகிம் பிறப்பு : ஹிஜ்ரி 290

பைஹகி பிறப்பு : ஹிஜ்ரி 384

தப்ரானி பிறப்பு : ஹிஜ்ரி 260

அபு யா'லா பிறப்பு : ஹிஜ்ரி 210

தாரகுத்னி பிறப்பு : ஹிஜ்ரி 300








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக