சனி, 24 மே, 2014

முகனூல் பதிவுகள் : சென்னை குண்டுவெடிப்பு


நாட்டில் எங்கே குண்டுவெடிப்பு நடந்தாலும் உடனே ஒரு அப்துல் காதரையோ ஜலாலுதீனையோ பிடித்து சென்று, இந்தியன் முஜாஹிதீனுக்கும் இவர்களுக்கும் தொடர்பு என்று பொய்களை ஜோடனை செய்து, நிஜ குற்றவாளிகளான ஆர்எஸ்எஸ் இயக்கங்களை கண்டு கொள்ளாமல் மத துவேஷத்தில் காலம் கடத்திய இந்திய புலனாய்வு துறைக்கும் உள்துறை அரசாங்கத்திற்கும் தங்கள் தவறை திருத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு.

சென்னை குண்டு வெடிப்பு சம்பவத்திலாவது, புலனாய்வுத் துறை தன் கடமையை சரியாக செய்யட்டும்.
காவல் துறை நேர்மையாக செயல்படட்டும்.

இது நாள் வரை தங்கள் மீது சுமத்தப்பட்டிருந்த காவி கறை, இதன் மூலம் நிவர்த்தி செய்யப்படட்டும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக