வெள்ளி, 13 செப்டம்பர், 2013

முகநூல் பதிவுகள் : கடலில் கரைவது கடவுளா?இரவில் மறைந்து விடுவது எப்படி கடவுளாக இருக்கும் ? 
விடிந்ததும் காணாமல் போவது எப்படி கடவுளாக இருக்க முடியும் ?

என்று சூரியனையும் சந்திரனையும் கடவுளாக நம்பிய கூட்டத்தாரிடம் இப்ராஹிம் நபி கேட்ட அதே பாணியிலேயே நாமும் கேட்கிறோம், 

கடலில் கரைந்து போவது எப்படி கடவுளாக இருக்க முடியும் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக