வெள்ளி, 13 செப்டம்பர், 2013

முகநூல் பதிவுகள் : முட்டாளை கண்டுபிடிக்க இரண்டு வழி
ஒருவரை இரண்டு வழிகளில் முட்டாள் என்று நிரூபிக்கலாம்.

அவரது வாதங்களை பதில் வாதங்கள் மூலம் முறியடித்து நிரூபிப்பது ஒரு வகை.

அவரை, அவரது முட்டாள்தனமான வாதங்களை கொண்டு மீண்டும் பேச விட்டு, அவரது வார்த்தைகளை கொண்டே அவரை முட்டாள் என்று நிரூபிப்பது இன்னொரு வகை.

இன்று, ஊடக துறையினர், அரசியல்வாதிகள் துவங்கி இஸ்லாத்தை / ஏகத்துவத்தை எதிர்க்கும் பலரிடமும் இந்த இரண்டாவது வகையை காண முடிவது வேடிக்கை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக