வெள்ளி, 27 செப்டம்பர், 2013

புஹாரியிலும் தவறுகள் உண்டு - அறிஞர் அல்பானி




""எந்த நூலாக இருந்தாலும், அதில் பிழைகள் இருக்கத்தான் செய்யும். அந்த எண்ணத்தில் தான் நாம் எந்த நூலையும் அணுக வேண்டும்"". என்று, புஹாரியாக இருந்தாலும், அதிலும் தவறுகள் இருக்கும், இருக்கிறது என ஆணித்தரமாக இதில் விளக்குகிறார் அறிஞர் அல்பானி.

அதே சமயம், தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் நபிகள் நாயகம் என்று கூறியிருக்கிறார். நபிக்கு வஹீ வரும், ஆகவே எந்த பிழையானாலும் வஹி மூலம் திருத்தப்பட்டு விடும் என்கிற பொருளில் இதை அவர் சொல்லியிருந்தால் அது தவறில்லை, அதுவே பொதுப்படையாக சொல்லியிருந்தால் தவறு தான்.

இங்கே கேள்வி, இவ்வாறு புஹாரி நூலை கூட சந்தேக கண்ணுடனேயே தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ள ஒரு நபர் சலபுகள் பார்வையில் யார்??

http://salaf-us-saalih.com/2013/03/22/was-shaykh-al-albani-the-first-to-classify-some-hadith-in-al-bukhari-as-weak/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக