இஹ்ராமுக்கு பின்னர் ஆண், பெண் இருவருக்கும் பொதுவாக தடை செய்யப்பட காரியங்கள்
- தலை மற்றும் உடலில் உள்ள முடிகளை அகற்றக்கூடாது - (அல்குர் ஆன் 2 :196 ) (புஹாரி 1814 to 1818 )
- நகங்களை வெட்டக்கூடாது - முஸ்லிம் 3653
- நறுமணம் பூசக்கூடாது - புஹாரி 1265 to 1268
- திருமணம் செய்யக்கூடாது, திருமண ஒப்பந்தம் செய்யக்கூடாது, பிறருக்கு திருமணமும் செய்து வைக்ககூடாது. - (முஸ்லிம் 2524 )
- தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது , ஆசையுடன் (இச்சையுடன்) தொடுவது, அணைப்பது, முத்தமிடுவது கூடாது - (அல் குர் ஆன் 2 :197 )
- பிராணிகளை வேட்டையாடக்கூடாது. (5 :94 )
ஆண்களுக்கு மட்டும் தடை செய்யப்பட காரியங்கள்
- தலையை மறைப்பது கூடாது - புஹாரி 1839
- தைக்கப்பட்ட ஆடைகளை அணிவது கூடாது - புஹாரி 366
பெண்களுக்கு மட்டும் தடை செய்யப்பட்டவை
- முகத்தை மறைப்பது கூடாது - புஹாரி 1838
- கையுறை அணிந்து கைகளை மறைப்பதும் கூடாது - புஹாரி 1838
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக