தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ஆண் / பெண் இருபாலருக்கும் தனி தனி இஸ்லாமியக்கல்லூரிகள்.
ஆண்கள் தவ்ஹீத் கல்லூரி
இக்கல்லூரியில் 2 வருடம் மார்க்க கல்வி பின் வரும் பாட அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் மூலம் கற்றுத் தரப்படுகின்றது.
- இஸ்லாமிய கொள்கை விளக்கம்
- திருக்குர்ஆன் விளக்கவுரை
- ஹதீஸ் கலை
- நபிவழிச் சட்டங்கள்-மத்ஹபு சட்டங்கள் ஒப்புநோக்கு
- நபிகளார் வரலாறு
- அரபி மொழி இலக்கண சட்டங்கள்
- அரபி மொழி பேச எழுத பயிற்சி
- திருக்குர்ஆனை ஓதும் முறை
- வாரிசுரிமைச் சட்டங்கள்
- சொற்பயிற்சி, கட்டுரை பயிற்சி, விவாத பயிற்சி
- கணிணி பயிற்சி
மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் உணவு மற்றும் தங்குமிடம் முற்றிலும் இலவசமாக 2 வருடம் கால பாடத்திட்டத்தில் இக்கல்லூரி நடத்தப்படுகின்றது.
கல்லூரியில் சேருவதற்காக குறைந்த பட்சம் தேவையான தகுதிகள்:
8 ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் சரளமாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும், திருக்குர்ஆனை சரளமாக ஓத தெரிந்திருக்க வேண்டும்.
கல்வி ஆண்டின் துவக்கம்: ஜுலை 1
முகவரி:
24/11E, ஆசாத் நகர், சூரமங்கலம், சேலம்-636005
செல்:9790892220, 9381509588
இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்
பெண்கள் தவ்ஹீத் கல்லூரி
தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி
ஒரு வருட ஆலிமா பட்டப்படிப்பு வகுப்பில்
நபி வழிச் சட்டங்கள்
அரபி இலக்கணம்
நபி (ஸல்) அவர்கள் வரலாறு
திருக்குர்ஆன் ஓதும் சட்டங்கள்
இஸ்லாமியக் கொள்கை விளக்கம்,
அரபி மொழியியல்,
வாரிசுரிமைச் சட்டங்கள்,
சொற்பயிற்சி, கட்டுரை பயிற்சி, சிறு தொழில் பயிற்சி, கணணி பயிற்சி
மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் தகுதியான ஆசிரியைகளைக் கொண்டு பாடம் நடைபெறுகிறது.
கல்வியாண்டு துவக்கம் : ஜூன் 1
தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி
24/11E, ஆசாத் நகர்
சூரமங்களம்,
சேலம் – 636005
தொலை பேசி : 9976649599
இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக