செவ்வாய், 5 நவம்பர், 2013

முகனூல் பதிவுகள் : ஹிஜ்ரத் எந்த மாதம்?


இந்த காலம் ஹிஜ்ரி மாதம் என்று மக்கள் நம்புகிற காலமாக இருக்கிறது என்பதால் நாமும் ஹிஜ்ரி வரலாறு என்றும் ஹிஜ்ரி ஆண்டு துவக்கம் என்றும் பேசுகிறோம்.

பார்க்கப்போனால், ரபிய்யுல் அவ்வல் மாதத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் புறப்பட்டார்களே தவிர துல் ஹஜ்ஜிலோ முஹர்ரத்திலோ அல்ல.

அந்த வகையில் முஹர்ரம் மாதத்திற்கும் ஹிஜ்ரத்துக்கும் எந்த தொடர்புமில்லை.

இதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக