சனி, 17 செப்டம்பர், 2011

சிந்திக்கிற தன்மையுடையவர் என்றால் பதில் சொல்லட்டும்

ஸலாம்.

நம்மை பற்றி எழுப்பப்படுகிற விமர்சனம் வெறும் கிறுக்குத்தனமும் அரைவேக்காட்டுதனமும் தான் என்றாலும் கூட, சில நேரங்களில் அவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்ப்படும். அத்தகைய கிறுக்கத்தனமான வாதத்தை செய்வது யார் என்பதை மக்கள் அறிய வேண்டுமல்லவா!



உதாரணம் கூறும் போது முரண்படக்கூடாது என்று ஒரு நபருக்கு அறிவுரை கூறியிருந்தேன்.
பிஜேவை எதிர்ப்பதாக இருந்தால் மலத்தை கூட சாப்பிட தயாராக இருக்கும் ஒரு நபர் அதை பிடித்து கொண்டு, பார்த்தீர்களா, நாஷித் கூறும் புதிய பத்வா! - முன்னர் ஒன்றை கூறி பின்னர் அதை மாற்றினால் அவர் பொய்யர் என்று நாஷித் புதிய பத்வா அறிவிக்கிறார் என்றார்.

ஒருவர் என்ன பேசினாலும் எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் இப்படி மூளை மழுங்கி தான் போகும்!

நாம் சாகிர் நாயக்கின் தவறை சுட்டிக்காட்டியதற்கு மறுப்பு தெரிவித்து, ஒரு சகோதரர், "சாகிர் நாயக் தவறு செய்தால் உங்களுக்கென்ன? அவர் தவறு செய்தாரா இல்லையா? என்று மறுமையில் அல்லாஹ் கேட்கவா போகிறான்? என்று அறிவுரை (??) ஒன்றை கூறினார்.
கூறுகெட்டதனமாக அறிவுரை கூறுகிற எவனும் முரண்படாமல் இருப்பதில்லை என்கிற வாக்கை உறுதிப்படுத்தும் விதமாக, அதே மெயிலில், அதற்கடுத்த வரியில் அவரே சொன்னார் - பேசுவதாக இருந்தால் பிஜேவின் தவறை சுட்டிக்காட்டுங்கள், அவர் தான் மார்க்கத்தில் பல குழப்பங்களை எர்ப்படுதியுள்ளார்", என்று கூறினார்.

ஏர்வாடி தான் கூறுகெட்டவர் என்று பார்த்தால், இந்த நபர் அவரையும் மிஞ்சுகிறாரே என்று நாம் எண்ணி, அவருக்கு எழுதிய பதில் தான் மேலே ஏர்வாடி, நாஷித் சொல்வதாக கூறுவது.

அதாவது, சாகிர் நாயகி பற்றி பேசினால், அதை கண்டித்து, நாளை மறுமையில் அல்லாஹ் சாகிர் நாயக்கை பற்றியா கேட்க போகிறான்? என்று கூறியவர், உடனே, பிஜேவின் குறையை பற்றி கேளுங்கள் என்கிறார் என்றால், இது முரண்பாடா இல்லையா?
ஆகவே தான் நாம் சொன்னோம், எனக்கு நல்லதொரு அறிவுரையை கூறியுள்ளீர்கள், ஆனால், நீங்களே அதற்கு முரண்பாடாக பேசுகிறீர்களே, என்று.

இவ்வாறு நாம் கூறியதற்கும், முதலில் ஒன்றை அறிவித்து விட்டு, பின்னர் அதை மாற்றுவது பொய்யன் என்று கூறுவதற்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா?

கிறுக்கன் கூட, பேசாத ஒரு வாதத்தை இந்த நபர் பேசுகிறார் என்றால், பிஜேவையோ, அவரது இயக்கத்தில் உள்ள எவரையுமோ, எதிர்க்க வேண்டும் என்றால், சம்பளம் இல்லாத கூலிக்காரன் நான் தான் என்கிற இவரது அறிவிப்பு கேவலத்திலும் கேவலமாக தோன்றவில்லையா?


அடுத்து, நம்மை நோக்கி இன்னொரு கிறுக்குத்தனத்தை விமர்சனம் என்ற பெயரில் வைக்கிறது, பிஜேவை எதிர்க்க மலத்தை தின்னும் கூட்டத்தின் தலைவன் சிராஜ்!

//ஒரு சொல், எந்த இடத்தில் உபயோகிக்கப்படுகிறதோ , அதற்கேற்றவாறு அர்த்தம் மாறுபடும் .அந்த இடம்/context , அதன் அர்த்தத்தை தீர்மானிக்கும் .// Nashid Ahmed

//ஒரே போன்று வாசகத்தை கொண்ட ஒரு வசனத்திற்கு ஒரு மாதிரி பொருள் செய்வீர்களாம் ,இன்னொரு வசனத்திற்கு வேறு பொருள் செய்வீர்கள் என்றால் , அது எப்படி நேர்மையாகும்?//Nashid Ahmed


அதாவது, மேலே உள்ள இரண்டும் நான் சொல்லியவற்றில் உள்ள முரண்பாடாம்!

எந்த முரண்பாடும் கிடையாது .

இரண்டும் வெவ்வேறு தருணத்தில், வெவ்வேறு காரணத்திற்க்காக சொன்ன விஷயங்கள்.


ஏதோ, வரிசையாக, ஒன்றை சொல்லி விட்டு, அடுத்த வரியிலேயே அடுத்ததையும் சொன்னதை போன்று பேசுகிறார்.

ஏர்வாடி சிராஜ் மூளை மழுங்கியவராக இருக்கும் காலத்தில் ஒருவரிடம் "நான் கிறுக்கன்', என்று சொல்லியிருப்பார்.
அவரை மருத்துவமனையில் சேர்த்து குணமாக்கிய பிற்ப்பாடு, "நான் கிறுக்கனில்லை", என்று அதே ஏர்வாடி சிராஜ் தான் சொல்வார்.

இரண்டும் இரண்டு சந்தர்ப்பங்களில், இரண்டு தேவைக்காக அவர் சொல்லியது.
இப்போது, அவர் கூறிய இரு வாசகமான, "நான் கிறுக்கன்", "நான் கிறுக்கனில்லை", ஆகிய இரண்டையும் எடுத்து highlight செய்து விட்டு, பார்த்தீர்களா, ஏர்வாடி சிராஜ் முரண்பாடாக பேசுகிறார், என்று ஒருவன் சொன்னால் அதை ஏர்வாடி சிராஜ் ஒப்புக்கொள்வாரா?
அதே போன்று தான் இதுவும்..


இவர் நெஞ்சுறுதி உள்ளவராகவும், அதை விட முக்கியமாக, மிருகஜாதி இல்லை, அறிவு உள்ள மனிதன் தான் என்பது உண்மை என்றால், மேலே உள்ள இரண்டு வரிகளையும் நான் என்ன காரணத்திற்கு, என்ன விளக்கங்களின் போது பயன்படுத்தினேன் என்பதை ஆதாரத்துடன் சொல்ல வேண்டும்.

வெவ்வேறு கருத்துக்களை விளக்குவதற்கு, இரண்டையும் சொல்லியுள்ள போது, இரண்டு வாசகங்களை மட்டும் தனியாக copy , paste செய்து காட்டி விட்டால், நாஷித் உளறி விட்டார் என்று மக்களை நம்ப வைத்து விடலாம் என்று தப்பு கணக்கு போடுகிறார்.

ஏதோ, ஏர்வாடி சிராஜை போன்று மக்கள் அனைவரும் கிறுக்கன் என்று எண்ணி வீட்டார்.

எவரும் கிறுக்கன் கிடையாது ஏர்வாடி சிராஜ் அவர்களே, கிறுக்கன் யார் என்பதை தான் ஊரே பார்த்துக்கொண்டிருக்கிறது..
நாறிப்போயும் உள்ளது. மேலும் மேலும் அதை அதிகமாக்காதீர்கள்.. நமக்கு ஆக்கப்பூர்வமான பல பணிகள் உள்ளன.
உங்களோடு சேர்ந்து நாறடிக்கும் தொழிலை செய்ய நமக்கு நேரமில்லை.
வஸ்ஸலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக