சனி, 17 செப்டம்பர், 2011

மத்ஹப் நூல் சொன்னாலாவது கேட்கட்டும்.


பராத் இரவு என்பது பித்அத் என்று ஹதீஸ்கள் சொன்னால் கேட்காதவர்கள், தாங்கள் அங்கீகரிக்கும் மத்ஹப் நூல் சொன்னாலாவது கேட்கட்டும்.

இதோ :
ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக