வியாழன், 22 செப்டம்பர், 2011

இஸ்லாமிய மானம் காக்கும் படை !
நரேந்திர மோடி மனித நேயமிக்கவர், அவரது மனித நேயக்கொள்கை தான் எனது கொள்கையும், ஆகவே எல்லா வகையிலும் நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்திற்கு அதிமுக ஒத்துழைப்பு அளிக்கும் என்று ஜெயலலிதா அறிவிப்பு செய்த மறுநாள், நமது மனித நேய (?) மக்கள் கட்சி தலைவர் பேராசிரியரின் அறிவிப்பு :

தமிழக உள்ளாட்சிமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக