சனி, 17 செப்டம்பர், 2011

கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் செய்யும் ஜவாஹிருல்லாஹ்ஸலாம்.

உண்மையான முஸ்லிம் இதை கண்டு ஆச்சர்யப்படுவார் என்று எண்ணினால் அது தவறு!
மார்க்கத்தையும் கொள்கையையும் விற்று பிழைப்பு நடத்துகிற இது போன்ற ஈன செயல்கள் பலவற்றை இவர்களிடம் இந்த சமுதாயம் பார்த்தாகி விட்டது.
பட்டியலில் ஒன்று அதிகமாகி இருக்கிறது, அவ்வளவு தான்!
யாரும் இதை பெரும் விமர்சனமாக்க தேவையில்லை. அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு, நமது மார்க்கம் நமக்கு!
எனினும், சமுதாயத்தின் மானம் காக்க வந்தவர்கள் என்ற வகையில் அந்த சமுதாயத்திடம் இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
செய்தியில் சொல்லப்பட்டிருப்பது உண்மையா இல்லையா? உண்மை என்றால், சமுதாயத்தின் மானத்தை காத்த லட்சணம் இது தானா?
"நாங்கள் பொதுவாக சமுதாயத்தின் மானத்தை காப்பம் என்று தான் சொன்னோம், அது முஸ்லிம் சமுதாயத்தின் மானமா கிறிஸ்தவ சமுதாயத்தின் மானமா என்று சொல்லவேயில்லையே", என்று பேராசிரியர் அடுத்து அறிக்கை விட்டாலும் விடுவார்.

ஹும்ம்....நாறிப்போன அரசியலில் இப்படியும் ஒரு பன்றிக்கூட்டம் !
---------- Forwarded message ----------
From: Abdul Basith <abdbasith69@gmail.com>
Date: 2011/7/27
Subject: [MMS] கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் செய்யும் ஜவாஹிருல்லாஹ்
To: muslimmails@googlegroups.com, United Tamil muslims <unitedtamilmuslims@yahoogroups.com>


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

இதற்கு விமர்சனம் தேவையில்லை என எண்ணுகிறேன்!

222.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக