சனி, 17 செப்டம்பர், 2011

வெளிநாட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ரஜினிகாந்த் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன், “உண்மையை சொல்லுங்கள், நீங்கள் மருத்துவமனையில் இருந்த “அந்த நிமிடத்தில்“ என்ன நினைத்தீர்கள் என்று கேட்டேன்.

அதற்க்கு ரஜினியவர்கள், “நான் ரஜினி என்பதையே மறந்துவிட்டேன், என் உடல், உயிர் என இரண்டு மட்டுமே நினைவுக்கு வந்தது. பணம், புகழ், உற்றார், உறவினர்கள் யாரும் நினைவுக்கு வரவில்லை என்று சொன்னதாக கவிஞர் வைரமுத்து கூறினார்.ஆடம்பர வாழ்க்கையும் அழியாத மறுமையும் !!!!!!!!!!!!!!!!!!!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக