சனி, 17 செப்டம்பர், 2011

அறிவற்ற வாதம்


அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது என்று கூறுவதற்கும் அல்லாஹ்வுக்கு இவ்வாறு உருவம் கொடுக்க வேண்டும் என்று ஒரு உருவத்தை கொடுப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது .
சாதாரண அறிவுக்கு எட்டுகிற இந்த உண்மை, சில அறிவற்ற முனாபிக்குகளுக்கு தெரியவில்லை என்பதை நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

பிறரை முனாபிக் என்றும் முஷ்ரிக் என்றும் நா கூசாமல் சொல்வதற்கு இது போன்ற சிந்தனையற்றவர்கள் வெட்கப்பட வேண்டும்

இவர்களது சிந்தனை திறனை (???) காண இங்கே சொடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக