சனி, 17 செப்டம்பர், 2011

நல்ல குணமும் சொர்க்கமும்

தீர்ப்பு நாளில் முஃமினின் தராசில் நன்னடத்தையை விடக் கனமானது எதுவும் இருக்காது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி)
நூல்: அஹ்மத் 26245

அபு ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் :

மனிதர்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது? என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, இறையச்சமும் நன்னடத்தையுமே என பதிலளித்தார்கள். நரகில் மனிதர்களை எது அதிகம் நுழைவிக்கும்? என கேட்கப்பட்ட போது, வாயும் பாலுறுப்பும் என பதிலளித்தார்கள்.

நூல்: அஹ்மத் 7566

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக