திங்கள், 3 ஜனவரி, 2011

எந்த சம்மந்தமுமில்லை!

அஸ்ஸலாமு அலைக்கும்..
muslimmails@gmail.com மற்றும் thamilmuslimbrothers@gmail.com ஆகிய மின்னஞ்சல்களையும் குழுமங்களையும் இயக்குவது நீங்களா? என்று சிலர் என்னிடம் கேள்வி எழுப்புகிறார்கள்.
இது போன்று, தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தரமற்று பேசுவதை மிகவும் கண்டிப்பவன் நான். ஏற்கனவே கண்டித்தும் இருக்கிறேன்.
எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்பதை அனைவருக்கும் கூறிக்கொள்கிறேன்.
shaju2k5 @gmail .com மற்றும் shaju2k5 @rediffmail .com ஆகிய இரு மின்னஞ்சல்கள் மட்டுமே என்னுடையது என்பதையும் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்கிறேன்.

அன்புடன்,
நாஷித் அஹமத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக