வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

ஈசா நபியின் மரணம் - விவாதம்
அஸ்ஸலாமு அலைக்கும்..

ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்கிற கொள்கையுடையவர் நம்முடன் மீண்டும் விவாதிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஏற்கனவே ஒரு முறை ஒரு குறிப்பிட்ட ஒரு வசனத்தின் பொருளுக்காக விவாதம் செய்திருந்தும், இப்போது மீண்டும் "ஈசா நபி மரணித்து விட்டார்களா?" என்கிற பொது தலைப்பின் கீழ் விவாதிக்க கோரியுள்ளார்.
உண்மையின் பக்கம் எத்தனை முறை வேண்டுமானாலும் நான் விவாதிக்க தயார் என்று சொல்லியுள்ளேன்.

மின்னஞ்சல் மூலமான எழுத்து விவாதம் என்கிற வகையில் இருவருக்கும் தலா 10 வாய்ப்புகள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பதிவுகளும் தனித்தனியாக இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்டு கொண்டே வரும், இன்ஷா அல்லாஹ்.

உண்மை தெளிவாகவும், பொய்மை விரண்டோடவும் அல்லாஹ் அருள் செய்ய வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தியுங்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக