திங்கள், 7 ஜனவரி, 2013

தவ்ஹீத் வேடமிடும் சந்தர்ப்பவாதிகள்
தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கும்பகோணத்தில் இட ஒதிக்கீடு மாநாடு நடத்தப்பட்ட போது, நாகர்கோவில் மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ளிவாசலில் ஜாக் இயக்கத்தின் உலக அமீரான கமாலுதீன் மதனி கீழ்கண்டவாறு பேசினார்.

"சிலர் மாநாடு என்றும் கோரிக்கை என்றும் சொல்கிறார்கள். மாநாடு என்றால் எது மாநாடு?? மக்காவிலே ஹரம் ஷெரிபுக்கு முன்னே கூடுமே லட்சோப லட்சம் - அது தான் மாநாடு. கோரிக்கை என்றால் எது கோரிக்கை? அல்லாஹ்விடம் கையேந்துகிறோமே  அது தான் கோரிக்கை.
இவர்கள் என்னவென்றல் காபிர்களான கருணாநிதியிடமும் ஜெயலலிதாவிடமும் இவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அல்லாஹ்விடம் வைக்க வேண்டிய கோரிக்கையை காபிர்களிடம் வைக்கிறார்கள்."அதே ஜாக் இயக்கத்தின் தற்போதைய நிலையை காண இணைப்பை சொடுக்கவும். தவ்ஹீத் வேடமிடும் சந்தர்ப்பவாதிகள் தான் இவர்கள் என்பதற்கு இது ஒரு சான்றாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக