tag:blogger.com,1999:blog-2523718629760489142.post2579642027990832287..comments2023-07-16T02:58:40.638+04:00Comments on அல்லாஹு அஹத்: சுன்னத் (?) ஜமாத்திற்கு எதிரான மத்ஹப்கள் !!Nashid Ahmedhttp://www.blogger.com/profile/01816993510402569559noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2523718629760489142.post-38359557936310826452012-01-18T22:54:42.078+04:002012-01-18T22:54:42.078+04:00அர்ஷின் தேவை அல்லாஹ்வுக்கு இல்லை:
அல்லாஹ் அர்ஷில் ...அர்ஷின் தேவை அல்லாஹ்வுக்கு இல்லை:<br />அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்பது மறுக்க முடியாத உண்மை. இதை மறுப்பது குர்ஆனை மறுக்கும் நிராகரிப்பில் முடியும். அதைப் போலவே அல்லாஹ் நம் பிடறி நரம்பை விட சமீபமாக இருக்கின்றான்(50:16) என்பதும், நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடனே இருக்கின்றான் (57:4) என்பதும் குர் ஆன் கூறும் உண்மைகள் என்பதை மறந்துவிட வேண்டாம். இதை மறுப்பவர்கள் கூறுவது என்ன? <br /><br />http://onameen.blogspot.com/2010/06/blog-post.htmlHM Rashidhttps://www.blogger.com/profile/13505856751672760916noreply@blogger.com